வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எவ்ளோ
இப்போ அரை மெண்ட்டல் முக்கா மெண்ட்டலாக உயர்ந்துள்ளது? என் செய்வது? வந்தவழி மேயும் விலங்கினம்?
இப்போ அரைமெண்டல் முக்கா மெண்ட்டலாக உயர்ந்தூள்ளளதே? இளி எடுபடாதுங்கோணும்?
லைப் time
ஆனாலும் இந்த திருட்டு கோமாளியை நம்பி பேசற கூட்டம் எந்த மாதிரியான கூட்டம். ....
ராமா சிலை, படேல் சிலை இதுக்கும் இடங்களுக்கு மக்கள் பணம் செலுத்து கிறார்கள். அரசுக்கு அதனால் வருமான. மாநிலத்தில் கோயில்களில் சிலைகளை வணங்க காசு வாங்குவது போல இங்கேயும் செய்யட்டுமே. டாஸ்மாக்கை விட தினம் வருமானம் வருமே
உண்மையை கூறுகிறார், ஆனால் தீயசக்தி குடும்ப பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என அவர் மேல் வழக்கு போட்டாலும் போடுவார்கள். அப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சி.
ராமர் சிலைக்கும், படேல் சிலைக்கும் , சிவாஜி சிலைக்கும் தேவைப்படும்போது இது ஏன் தேவையில்லாமல் போய்விட்டது ?
நன்றாக சொன்னீர்கள் திரு சீமான் அவர்களே. "தமிழர் இன வரலாற்றை பேச தொடங்கினாலே எப்போது பார்த்தாலும் பழமைவாதம் பேசுவதாக கூறுகின்றனர். " மற்றவர்கள் பழமை பேசக்கூடாது. இவர்கள் மட்டும் தங்களுக்கு புரியாத தெரியாத ஒரு கிழவர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சொன்ன பிராமண ஆதிக்கத்தையே கையில் எடுத்துக்கொண்டு திரும்பாத திரும்ப அதையே பேசிக்கொண்டிருக்கலாம். மக்கள் கவனத்தை திசை திருப்பி அவர்களுக்கு வேண்டிவரை செய்து கொண்டிருக்கலாம். இது நியாயமா? வாக்காள மக்கள் யோசனை செய்யாமல் வாக்களித்தால், அனுபவிக்கவேண்டியது தான்.
இன்னும் பத்து வருடம் ஆனாலும் தமிழக பாஜக சீமான் பேச்சுக்கு பின்னால் தானா தானக வளர வாய்ப்பே இல்லையா மக்கள் கேட்கின்றனர்