வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பாம்பே. டெல்லி கொல்கத்தா மற்றும் வடக்கத்திய மாநிலங்களில் குஜராத்தில் தமிழர்களை வேலைக்கமர்த்த முதலாளிகள் போட்டி போடுவார்கள் தமிழர்களுக்கு சலுகைகள் இல்லையா ? தமிழகம் மட்டும்தான் மற்ற மாநிலத்தவர்களை ஆதரிப்பதாக எண்ணலாமா? . நம் தலைவர்கள் கருணாநிதி, MGR மற்றும் ஜெயலலிதா அம்மையார் போன்றவர்களெல்லாம் தமிழகத்தைச்சேர்ந்தவர்களா ?
ஓசி தமிழ் மீனிங் என்று கூகிளில் செக் செய்து பாருங்கள் , அப்புறம் இந்த அரசியல்வியாதியை திட்டுங்கள் ....
ஓசி என்ற சொல்லுக்கு பிறந்தவர்கள் தானே இந்த திராவிட கயவர்கள். ஏமாற்றுவது கழுத்தருப்பு போன்ற வேளைகளில் oxford பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர்களாயிற்றே. உங்களுக்கு நேரம் நெருங்கிவிட்டது. ஓசிகள் எல்லோரும் விழித்துக்கொண்டனர். ஏன்யா மக்கள் யாராவது எங்களுக்கு ஓசி பஸ் ஓசி சோறு வேணும்னு கேட்டாங்களா. ஒட்டு பிச்சைக்காக. நீங்களே ஒரு அறிவிப்பை விடுவீங்க அப்புறம் எங்களையே நாயை விட கேவலமா பேசுவீங்க இல்ல. அந்த அளவிற்கு இந்த தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்களா என்ன. உங்களுக்கு ஆப்பு தாண்டி 2026 தேர்தலில். அரோகரா ஓம் அரோகரா. திருப்பதிக்கு வழி தெரியுமில்ல. அங்கேயும் நீங்களும் உங்க தொண்டர்களும் ஓசி பயணம் தானா. இங்கு ஒருத்தர் ஓசி பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு வந்து எங்களையெல்லாம் பாடுப்படுத்தினது போதாதா.
அற்புதமான கருத்து வாழ்த்துக்கள் ... தமிழ் நாட்டு மக்களின் உள்ள குமுறலை கொட்டி தீர்த்து விடீர்கள்
மக்களிடம் பல்லிளித்து ஓட்டு பிச்சை வாங்கி அமைச்சராக்கிவிட்டு இப்போது பேச்சை பாருங்கள் .. ஓசி ..இதை கண்டித்தால் அண்ணாமலையை திட்டுவதா அந்த அளவிற்கு இருநூறு ரூபாய் வேலை செய்கிறதா
வீடியோ பார்த்தால் அந்த வில்லேஜ் சமஉ வட்டார பாஷையில் வெள்ளந்தியா பேசியதா தான் தெரியும்... ஆனால் அதை குத்தம் சொல்றது யாருன்னா மிக மெத்த படிச்ச... அதாவது பெரிய ஜியை விடவும் அதிகம் படிச்ச அறிவுவாளி பல்லு படாமல் பன்றியான்னு காமிரா முன்பு படு நாகரீகமாக பேசிய பீஸ்... அந்தாளுக்கு தான் மறை கழண்டுடுத்துன்னா அதுக்கு பீப்பி ஊதிங் பண்ணும் பகோடாஸ என்னன்னு சொல்ல...
ஊட்லா எல்லாரும் ஓசி தான் போல.....
அறிவாலய செங்கல் உருவ போயி உன் பதவியை உருவி விட்டார்களே , தேர்தலில் தோற்று மந்திரி ஆகலாம் என்றால் நாய்டு MP சாரி சொல்லிட்டார் , முருகனுக்கு மந்திரி ஏன் அவர் பட்டியல் இனம் அதனால் தான் , தமிழ் இம்சை கோவெர்னெர் அது கூட உனக்கு கொடுக்காமல் நடு தெரு நாராயணா என்று அலைய விட்டு விட்டார்கள் ,
பெண்களுக்கு இலவச பஸ் சேவையை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் அதே போல மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இலவசப் பேருந்துகளை பிரத்யேகமாக மாணவ, மாணவிகளுக்கென அதிக பேருந்துகளை இயக்கினால் நல்லது. மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்கிறார்கள். சமயத்தில் உயிரிழப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.
10 பைசா செலவுபண்ணமாட்டார் மக்களுக்கு. ஓசி சோறிலே உடம்பை வளர்ந்தவன்போல் தெரிகிறார்.
கட்டுமரத்தின் முன்னுதாரணத்தால், திருட்டு திராவிட கும்பலுக்கு யாரைப் பார்த்தாலும் ஓசி எனப் பேசத் தோன்றுகிறதோ?
திமுகவினர் எல்லாம் ஓசிக்கு பிறந்தவர்கள்.