உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை: அண்ணாமலை புகார்

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை: அண்ணாமலை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ‛‛ கோவை லோக்சபா தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை கூறியதாவது: கோவை லோக்சபா தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை தேர்தல் மேலிட பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் இடம் பாஜ சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு யார் பதில் சொல்லுவார். இது அரசியல் ரீதியாக திமுகவினர் செய்துள்ள சதி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Ayshwarya A
ஏப் 19, 2024 22:51

ஜூன் 4ம் தேதிக்கு சொல்ல வேண்டிய காரணத்த கண்டுபிடிச்சாச்சு


venugopal s
ஏப் 19, 2024 22:42

ஒரு தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை என்று இவர் சொல்வது இவர் இருபதாயிரம் புத்தகங்கள் படித்தேன் என்று சொன்னது போல் நம்பும்படி இல்லையே!


Venkatesan.v
ஏப் 19, 2024 22:37

இருக்கவே இருக்கு வாக்கு எந்திரம் பார்த்து கொள்ளலாம் ?


Priyan Vadanad
ஏப் 19, 2024 22:06

இப்படி எதாவது ஒரு கல்லை குளத்துல எறிந்துகொண்டே இருந்தால்தானே பொழப்பு நடக்கும்?


Venkatesan.v
ஏப் 19, 2024 22:33

உண்மை


Priyan Vadanad
ஏப் 19, 2024 22:06

இப்படி எதாவது ஒரு கல்லை குளத்துல எறிந்துகொண்டே இருந்தால்தானே பொழப்பு நடக்கும்? சரக்கற்ற நபர் இவர்


Lakshmanan
ஏப் 19, 2024 21:24

ஏன் மாப்பிள்ளை நீங்கள் தானே ஆதார் அட்டை கொண்டு வந்தீங்க அதை வைத்து எங்கிருந்தாலும் ஓட்டு போடற மாதிரி செய்ய வேண்டியதுதானே?


பாமரன்
ஏப் 19, 2024 21:23

எங்க தல இப்போதான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்துக்கு காரணம் கண்டுபிச்சிருக்காப்ல கூடிய சீக்கிரம் இன்னும் அஞ்சாறு லட்சம் கணக்கும் சொல்வாப்ல டென்ஷன் ஆகாதீங்க மக்கா?


amuthan
ஏப் 19, 2024 20:25

வட மாநில மக்களுக்கு இங்க ஓட்டு கிடையாது


Azar Mufeen
ஏப் 19, 2024 19:53

இது இல்லை அது இல்லை நீங்க எப்பதான் சரியான கூற்றை கூறப்போகிரிர்கள் இவரெல்லாம் எப்படித்தான் ips பாஸ் பன்னாரோ


Sundhar S
ஏப் 19, 2024 20:57

நீங்க என்ன படிச்சுருக்கீங்க?


Narayanan Muthu
ஏப் 19, 2024 19:38

தோல்விக்கான காரணம் இன்னும் என்னென்ன சொல்ல போறாரோ பொறுமையா யோசிச்சு வைங்க இன்னும் நாட்கள் இருக்கு ஆனா ஒன்னு பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் அது தான் முக்கியம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ