வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீதிமான்கள் என சொல்லி கொள்ளும் இவர்கள் மெண்டலாகிவிட்டனரா? அறநிலைய துறைக்கும் பூஜை ஏற்பாடுகளுக்கும் என்ன சம்பந்தம்? அறநிலைய துறை கோவில் சொத்துக்களை மட்டுமே பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அவர்களுக்கும் பூஜை முறைகளுக்கும் என்ன சம்பந்தம்? நீதிமான்கள் இந்த உத்தரவை அறங்காவலர்களுக்கு தான் பிறப்பித்திருக்க வேண்டும். அறநிலைய துறையினர் அட்டூழியங்களுக்கு நீதிமான்கள் துணை போகிறார்கள் என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது போல் தெரிகிறது.
அப்படிப் பார்த்தால் இந்து சமய அறநிலையத்துறை 40,000 கோயில்களுக்கு மேல் பூஜை நடக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையென்றால் வெளியேற வேண்டும் என்று ஆர்டர் போடுங்க யுவர் ஆனர்.
கோயிலுக்கு வருவோர் கணைகளை கழட்டி விட்டுத்தான் பிரகாரங்களில் நடக்கிறார்கள், அங்கு நடக்க வசத்தியாக தரையை சமன் செய்து தர சொல்லுங்க ஐயா. சில கோயில்களில் குண்டும் குழியுமாகவும், சேறாகவும், தண்ணீர் தேங்கியும், உறுத்தும் சிறு கற்களாகவுமே இருக்கு . வெயில் காலங்களில் காலை வைக்கவே முடிவதில்லை. வருமானம் வருது என்கிறர்கள் ,பல இடங்களில் இன்னார் இந்த விளக்கு காணிக்கை என்று எழுதி இருக்கிறார்கள், இது போல தரைகளை சுத்தப்படுத்தி இன்னார் காணிக்கை என்று எழுதி கூட வைக்கட்டுமே.
Why our kala boojai. So rest o the period the temple will not perform Pooja and Ofer neivedhyam to the deities and makethem to stave. Crores o undo are available in HRCE. And they boast that they have recovered so many thousand acres o land. What happened to the income from the lands. These utive officers are not visiting and present in the temples. Always on tour and meeting. They get 5digit salary,AC vehicle.from HRCE funds. Can you buy all provisions fo Pooja from the allotted amount fo oukala Pooja. But never forget put hundi in all temples.