மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
சென்னை ஐ.ஐ.டி., சார்பில், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற, ஆன்லைன் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், 27,000 மாணவர்கள் பதிவு செய்து படிக்கின்றனர். இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 'பாரடாக்ஸ்' என்ற விழா ஐ.ஐ.டி., வளாகத்தில், வரும் 30ம் தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கும். இதில், 4,000 மாணவர்கள் வரை பங்கேற்பர் என, ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago | 1
7 hour(s) ago
7 hour(s) ago