உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் படிப்புகளில், மாணவர் சேர்க்கை அக்.,15 ம் தேதி வரை நீட்டிப்பு

ஆன்லைன் படிப்புகளில், மாணவர் சேர்க்கை அக்.,15 ம் தேதி வரை நீட்டிப்பு

* நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 2025ம் ஆண்டுக்கான திறந்த நிலை கல்வி மற்றும் 'ஆன்லைன்' படிப்புகளில், மாணவர் சேர்க்கையை, செப். 15ம் தேதி வரை நடத்திட, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி. அறிவுறுத்தி இருந்தது. தற்போது, அந்த அவகாசம், அக்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை