ஜன. 5ல் ஆன்லைன் தேர்வு
சென்னை:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2553 இடங்களுக்கு, 23,917 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, ஜன., 27ம் தேதி, 'ஆன்லைன்' முறையில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. முதல்வர் அறிவுறுத்தலின்படி, தற்போது முன்கூட்டியே ஜன., 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, விரைவில் பணி நியமனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.