உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கிராமத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கவில்லை

 கிராமத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கவில்லை

முன்பு கிராமத்தில் ஒருவர் தான் மது குடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது, கிராமத்தில் ஒருவர் மட்டுமே குடிக்காமல் உள்ளார். அந்த அளவுக்கு குடிப்பழக்கம், தமிழக கலாசாரத்தில் புரையோடிப் போய் உள்ளது. தமிழகத்தில், 324 ஜாதிகள் உள்ளன. இவர்கள் எல்லோருக்கும், மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும். ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த, வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு, டிச., 12ல் பா.ம.க., ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஓட்டுக்கு காசு வாங்குவதில்லை என பெண்கள் உறுதியாக இருந்தால் நல்லாட்சி அமையும். - ராமதாஸ், தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ