உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்

 ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்

நாடு முழுதும் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால், லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியது தேசிய உளவுத்துறை. இதுவரை பணத்தேவை உள்ளவர்கள் மட்டும் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் டாக்டர்கள். இவர்களைப் படிக்க வைக்க, இந்திய அரசுதான் செலவு செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை, 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டுள்ளது. 15 கிலோ வெடி பொருள் வெடித்ததற்கே, இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்றால், மொத்தமும் வெடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும். தி.மு.க.,வும் வி.சி.,யும் இத்தகையோரை காப்பாற்றி, அவர்களுக்காக முட்டு கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறது. பயங்கரவாத செயலில் ஈடுபடுவோர், ஒரே மதத்தைச் சேர்ந்தோராக இருப்பது குறித்து, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தான் பதில் சொல்ல வேண்டும். - எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rathna
நவ 14, 2025 19:34

இங்கே பாலைவனமும் ரொட்டி துண்டும் வழக்கம் போல வந்து ஊளையிடும்.


Santhakumar Srinivasalu
நவ 14, 2025 13:10

ஐந்தறிவு உள்ள மிருகங்கள் இவர்கள்! அரசு செலவில் படித்த மனிதாபிமானம் இல்லாத ஈன பிறவிகள்!


ஜோதி
நவ 14, 2025 10:48

பயங்கரவாத இயக்கத்தை திரைமறைவில் ஊக்குவக்குகிறார்கள்


Shekar
நவ 14, 2025 09:41

வக்கணையா பேசுவனுக இந்த திராவிட கோஷ்டி, மதம் என்று பிரிந்தது போதும், நாமமெல்லாம் மாமன் மச்சான், தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது, ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகுறோம் அப்படின்னு. இவனுக செம ஆப்பு அடிச்சாலும் ஒட்டு பிச்சைக்கு அவனுக காலை சுத்தி சுத்தி வருவானுக


Oviya Vijay
நவ 14, 2025 08:34

ஹிந்துக்களில் இருக்கும் சங்கிகளைத் தானே குறிப்பிடுகிறீர்கள்... மாற்று மதத்தைச் சீண்டுவதால் சங்கிகளே உண்மையான பயங்கரவாதிகள்...


Shekar
நவ 14, 2025 09:44

டாட்டா சால்ட் சாப்பாட்டில் சேர்ப்பது நல்லது. விட்டமின் D தோலுக்கு நல்லது சொரணை வந்து உணர்ச்சி தெரியும்


Shekar
நவ 14, 2025 09:55

எவன் அடுத்த மதத்தை சீண்டுகிறான், எந்த கோவிலில், பிற மதத்தை பற்றி பேசுகிறார்கள், ராமாயணம், மஹாபாரதம், சிவபுராணம் கந்தபுராணம் என்ற பிரசங்கம் தான் இருக்கும். மோடி தோற்க வேண்டும் ஆண்டவரே என்றோ, பிற மதத்தினர் காஃபிர்கள் என்றோ போதிப்பதில்லை. 200 ரூபாய்க்கு பிறந்த மதத்தையே விற்கும் கேவலம் இங்கேதான் உள்ளது


Prasanna Krishnan R
நவ 14, 2025 10:02

உணவு மற்றும் பணத்திற்காக நீங்கள் கிறிஸ்தவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், பக்திக்காக அல்ல.


சாமானியன்
நவ 14, 2025 08:15

விஷயம் தெரியாமல் ராமச்சந்திரன் பேசுகிறார். 2000 kg வெடிபொருள் சிக்கியது அனைத்து ஊடகத்திலும் வந்ததே. உளவுத்துறையினரின் கண்கானிப்பை மீறியும் அங்கொன்றும் இங்கொன்றுமா சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றது. குண்டு வைப்பவனுக்கு மனச்சாட்சி இல்லை. பிடிபடுபவன் எத்தனை பேர் உண்மையை சொல்கிறான் ? அதிர்ஷ வசமாக மற்ற சம்பவங்களை ஒரளவு தடுக்கத்தான் முடியும். Traffic signal பக்கத்திலேயே குண்டு வெடித்தது எதிர்பாராத சம்பவமே.


Ramesh Sargam
நவ 14, 2025 07:53

ஒரு மதத்தை சார்ந்தோர் பயங்கரவாதிகள். மற்றொரு மதத்தை சார்ந்தவர்கள் மத மாற்ற வாதிகள். அந்த இரு மதத்தினரும் அவர்கள் பூர்வீக நாடுகளுக்கு திரும்புவது சிறந்தது.


Indian
நவ 14, 2025 10:10

நீயும் அப்படியே, நீ ஒளிச்சி வந்த கைபர், போலன் கணவாய் வழியாக வெளியே உன் நாட்டிற்கு ஓடிடு ..


Shekar
நவ 14, 2025 11:12

ஒரு அடிமை வந்தேறி, கைபர்ன்னு கதை விட்டுக்கிட்டு திரியுது


R.RAMACHANDRAN
நவ 14, 2025 07:42

நாட்டில் நல்லாட்சி நடக்கவில்லை.2500 கிலோ வெடிமருந்து சேகரித்து வெடிக்கும் வரை அனைத்து அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருந்தன.சம்பவம் நடந்த பிறகு பொறுப்பினை தட்டிக் கழிக்க நாடகம் நடத்துகின்றனர்.


SENTHIL NATHAN
நவ 14, 2025 11:02

ஒணக்கு தெறிஞ்சிருந்தா...


முக்கிய வீடியோ