உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கினார் ஊட்டி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா!

ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கினார் ஊட்டி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: ஊட்டி கமிஷனர் தனது காரில் 11.70 லட்ச ரூபாய் எடுத்து சென்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3y6o2fqs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரிமிளா தேவி மற்றும் போலீசார் ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா வந்த காரை சோதனையிட்டனர். அதில், 11.70 லட்ச ரூபாய் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின், கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக இரவு, 8:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணை இரவு, 11:00 மணிக்கு மேலாக தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Bahurudeen Ali Ahamed
நவ 11, 2024 12:10

டேய் சூப்பர்டாப்பா ஒருத்தன் லஞ்ச பணத்துடன் பிடிபட்டான் என்றால் அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்ததா என்று மட்டும் பார்க்க வேண்டும் அதைவிடுத்து அவன் பெயரை வைத்து அவன் மதத்தை கேவலமாக பேசுவது, உங்களுக்கு கேவலமாக இல்லை?,


Gajageswari
நவ 11, 2024 09:22

இவருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்


Saran
நவ 30, 2024 19:42

It was happened what you have Said amazing


rasaa
நவ 10, 2024 21:49

சிறுபான்மையினர், மற்றும் இஸ்லாமியர் என்ற காரணத்தினால் இவர் மன்னிக்கப்படுவார். இவர் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.


asenooty
நவ 10, 2024 20:04

சம்பந்தப்பட்ட நகராட்சி பொறியாளர், நகரமைப்பு அதிகாரி, வருவாய் அதிகாரி ஆகியோரை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவர்கள் உறவினர்கள் வீட்டில் ரைடு போக வேண்டும். பொது மக்களின் பணத்தை கமிஷன் அடித்து சேர்த்துள்ளர்கள்.


Senthil K
நவ 10, 2024 14:04

முரட்டு லஞ்சம் போலருக்கு...


Premanathan Sambandam
நவ 10, 2024 12:53

இவரது பதவிக்கு இது மிக சிறிய தொகை தவறான நடவடிக்கை


N.Purushothaman
நவ 10, 2024 11:49

இன்னம் பழைய காலத்திலேயே இருக்கீங்க ....


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 10, 2024 10:50

ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கண்டனங்கள். ஆணையர் பதினோரு இலட்சத்து எழுபதாயிரம் இலஞ்சப்பணத்துடன் பிடிபட்டார் என்னும் செய்தி தவறாக வாய்ப்புகள் அதிகம் மிக அதிகம். அந்த பணத்தில் மேலிடத்துக்கு பங்கு போக இவருக்கு கிடைக்க இருப்பது ஒன்றோ அல்லது இரண்டோ இலட்சங்கள் மட்டுமே இருக்கும். நிலைமை அப்படி இருக்க மொத்த பணத்தையும் இவர் பெயரில் எழுதி இவரை சிக்க வைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எப்படியோ, இந்த ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இட மாறுதல் நிச்சயம் உண்டு


தமிழ்வேள்
நவ 10, 2024 10:38

ஜமாஅத் வக்ஃப் போர்டுக்கு ஒரு தொகையை வெட்டி விட்டால், இவனையும் ஒரு அவுலியா, இவன் மீது நடவடிக்கை எடுக்க காஃபிர்களுக்கு உரிமை இல்லை..மஹ்ஷரில் கணக்கு சொன்னால் போதும்.. என்று அரபி அடிமைகள் போராட்டம் நடத்தும்..ஓட்டுக்காக திராவிட அரசு மண்டையை ஆட்டி பங்கு வாங்கி நிரபராதி என்று மீண்டும் வேலை தரும்..


வாய்மையே வெல்லும்
நவ 10, 2024 10:01

ஜாங்கிரி எத்தினி பேருக்கு திருட்டு சொத்துல இனிப்பு பதார்த்தம் குசாலாடு குடுத்துதோ .


சமீபத்திய செய்தி