மேலும் செய்திகள்
ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
26-Dec-2024
ஊராட்சிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு இருக்குமா?
04-Jan-2025
தமிழகத்தில், 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு தேர்தல் தாமதமாக நடந்தது. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு, இன்னும், 18 மாதம் பதவிக்காலம் உள்ளது. அதற்கு முன் தேர்தல் நடந்த பிற மாவட்டங்களில், ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. எனவே, நிர்வாகத்தை நடத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி அலுவலகத்தின் ஒரு சாவி தலைவர் வசம் இருக்கும். தற்போது பதவிக்காலம் முடிவிற்கு வந்துள்ளதால், உடனடியாக பூட்டை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி முடிந்த தலைவர்களுடன் நிர்வாகம் சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என, ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
26-Dec-2024
04-Jan-2025