வாசகர்கள் கருத்துகள் ( 24 )
2019 நாடாளுமன்றத் தேர்தலில் இலையும் துளிர்க்கவில்லை.பூவும் மலரவில்லை. பழமும் கனியவில்லை. வெற்றி முரசும் கொட்டவில்லை. என்ன நம்பிக்கையில் இபிஎஸ் பேசுகிறார். பாஜக வாக்கு சேரும்போது நிகரான சிறுபான்மை வாக்கு கழிந்துவிடும். ஆட்சிக்கு எதிரான வாக்குகள் நாதக தவெகவினால் சிதறிவிடும். திமுக வரும் வாய்ப்பே அதிகம். இதுவே கள யதார்த்தம்.
இபிஎஸ் என்ன சொல்றார்னா சனி பிணம் தனியா போகாது
திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தவெக தவிர்த்து அனைத்து எதிர் கட்சிகளும் ஒருசேர வேண்டும்... அதில் ஒரு கட்சி கூட விடுபட்டு விடக்கூடாது... நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால்... நாங்கள் மட்டும் கூட்டணி வைத்திருந்தால் ஜெயித்திருப்போம் என எதிர்காலத்தில் எதிர்வரிசையில் இருக்கும் ஒரு கட்சி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத் தான்... அனைத்து கட்சிகளும் ஓரணியில் கூடி போட்டியிட்டு திமுக கூட்டணியிடம் தோற்க வேண்டும்... அப்போது தெரியும் திமுக கூட்டணியின் பலமும் எதிர்க்கட்சிகளின் பலவீனமும்... திமுக கூட்டணி என்பது அசுர பலத்துடன் உள்ளது... அவர்களில் ஒரு கட்சி கூட வெளியே வராத வரை அந்த கூட்டணியை வீழ்த்துவது கடினம்... எதிர்க்கட்சிகள் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்து கொண்டுள்ளனர்... வலுவான ஒரு எதிர்க்கட்சி கூட்டணி என்பது தமிழகத்தில் இல்லை என்பதே நிதர்சனம்... இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வீழப் போகிறார்கள்... ஒற்றை இலக்கம் தாண்டுவதே கடினம்... தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் என் வாக்கு பலித்திருக்கும்...
கூட்டணி உருவான அன்று உங்கள் வெளிறிய முகம் நாடு அறியும் மக்கள் மத்தியில் தோல்வி உறுதி
ஆரூர் வெளுத்து வாங்கினார் .... வலி பொறுக்க முடியலைன்னாலும் அழுகையை அடக்கிக்கிட்டு பதிலுக்கு பகோடாஸ் ன்னு சொல்லி சொறிஞ்சுக்கத்தான் முடியும் .....
40 க்கு 40 வாங்கியவன் வலியால் துடிக்கிறான் அப்போ 40 சுழியம் வாங்கியவன் தொங்கி இருக்கணுமே வெட்கம் இன்றி சுற்றி கொண்டு தானே இருக்கிறான் , ஜெயா சங்கராச்சாரியை கைது செய்த போடு ஓடி ஒளிந்த கூட்டம் சிரிப்பா இருக்கு
தலைப்பை படிச்சிட்டு சிரிப்பு கண்ட்ரோல் பண்ணிட்டு கருத்து எழுதும் பகோடாஸ்... உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்
Admk + bjp= 150 to 170
அதுக்குள்ள தூங்கியாச்சா கணேசன்... கனவெல்லாம் பயங்கரமா இருக்கு???
அறிவாலயத்தில் ரெய்டு விட்டு மிரட்டியதால் காங்கிரசுக்கு 63சீட் விட்டுக் கொடுத்த கதை மறக்காது.
உங்களால் சர்க்காரியா மற்றும் 2 ஜி கேஸை நிரூபிக்க முடிந்ததா. நிரூபித்திருந்தால் நானும் சந்தோசம் பட்டிருப்பேன். அதிகாரத்தை பயன்படுத்தி சும்மா சும்மா பொய் கேஸு போட்டு, இதெல்லாம் ஒரு பொழப்பு. அதையும் உன்னை போன்று நம்பி கொண்டு இருப்போரை என்ன சொல்லுவது. உங்களிடம் தான் முழு அதிகாரம் இருக்கிறதே நிரூபிக்க வேண்டியது தானே
சரி சரி ரொம்ப முட்டாதீங்க ரங்கிடு...
பா ஜ கிட்ட எப்படி சரணடைந்தார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்
திமுக ஆட்சியில் இருப்பது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது நம் சுயமரியாதை மாநில சுயாட்சி காப்பற்றபடும்.
சர்க்காரியா முதல் 2 ஜி வரை பார்பன பிராமண இந்திரா காந்தி குடும்பத்தின் காலில் விழுந்து தப்பித்தபோது ஈவேரா சமூகநீதி, பகுத்தறிவு லீவில் சென்றிருந்தது. ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிய பின்னும் சோனியா விடம் சரணடைந்த போது சுயமரியாதை காணாமல் போயிருந்தது. மத்திய ஆளும் கூட்டணியில் இருந்த காலங்களில் மாநிலசுயாட்சி மறந்து போயிருந்தது.
சுய மரியாதை என்றால் இன்பமாக இருக்குமே
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு
11-Apr-2025