மேலும் செய்திகள்
நில அளவை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு
15 minutes ago
பள்ளிக்கல்வி துறையில் புதுமை திட்டங்கள்: அரசு பெருமிதம்
16 minutes ago
இழப்பதற்கு ஒன்றுமில்லை பன்னீர்செல்வம் விரக்தி
29 minutes ago
திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை ரயில்வே வழித்தடத்தில் அம்பாத்துரை அருகே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் விசாரணையில் இறந்தவர் திருநெல்வேலி மேலபாட்டம் அருகேவுள்ள திருமலைக்கொழுந்துபுரம் பெயிண்டர் புஷ்பராஜ் 27, என தெரிந்தது. திருநெல்வேலியிலிருந்து விழுப்புரத்திற்கு பெயிண்டிங் வேலைக்கு செல்வதற்காக முன்பதிவில்லா டிக்கெட் எடுத்த புஷ்பராஜ், செந்தூர் அதிவிரைவு ரயிலின் பின்னால் உள்ள பொதுப்பெட்டியில் பயணித்துள்ளார். அதிகாலை 2:00 மணியளவில் அவர் திண்டுக்கல் அருகே வரும்போது, ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
15 minutes ago
16 minutes ago
29 minutes ago