வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் அல்லாமல் என்ன அவியலா செய்ய போனீங்க அங்கே உண்மையை ஒப்புக்கொண்டதால் என்ன வந்துவிடும் ஏனிந்த ஜாலாப்பு பித்தலாட்டம் பேச்சு யார் காதிலும் பூவை சுத்தவேண்டாம் இனி.
திருப்பதி லட்டில் ஊழல். ஆகவே பழனி பஞ்சாமிர்தத்திலும் அதற்க்கு நிகராக ஊழல் enginreergalaa?
பழனி மலை முருகனின் கோவிலில் நடக்கும் அக்கிரமங்கள் அந்த முருகனுக்கே தெரியும்.
I feel pity about the state of temples and i recently visited few important ones. While inside the temple is generally clean ,outside areas like Roads ,pathways, washrooms and nearby beaches etc. were in pathetic condition. They make lot of money everywhere which directly goes to royal family and no ones bothers anything other than their cut. These kind of statements should be thrown back on their face while they come to seek vote.
பஸ்டாண்ட் கழிவறையை பார்க்கலாம் எவ்வளவு சுத்தம் சுகாதாரம் என்பது தெரியும்.
best Udharanam
திருப்பதி எங்கே, பழனி எங்கே? வான்கோழி என்ன ஆடினாலும் மயில் ஆக முடியாது. இரு கோவில்களுக்கும் நான் பல முறை சென்று இருக்கிறேன். திருப்பதி வசதிகளில் ஒரு துரும்பு கூட பழனியில் இல்லை. உதாரணம் தங்கும் விடுதிகளில் கூட ஆன்லைன் வசதியை நீக்கி விட்டார்கள் இந்த ஆட்சியில். அமைச்சர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இப்போது இங்கு. தலைமையை குளிரவிட்டால் போதும்.
உலகமாக அயோக்கிய ரவுடி
ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் வருமான பெருமளவில் ஈட்டுதரும் பலகோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதேசமயத்தில் பல நூற்றாண்டு கால புராதன கோவில்களும் இடித்துத்தள்ளப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு வருமானம் இல்லை. கோவில் நிலங்களை தாரைவார்ப்பதும் அதிகமாக நடப்பதும் இரண்டு திராவிட ஆட்சியில் நடக்கும் அவலம்தான். GO பெற்று கோவில் நிலத்தை அட்டைபோடும் வசதியை ஏற்படுத்தியது கலைஞர் ஆட்சியில்தான். ஹிந்துக்கோவில் நிலங்களை மற்றமதத்தினர் அபகரிப்பதும் இரண்டு திராவிட ஆட்சியில்தான் .. ஹிந்துக்களும் இதற்கு காரணம் ..
இவன் எப்பேர் பட்ட அண்ட புளுகன் ஆகாச புளுகன் என்பதற்கு... இது ஒன்றே போதும்.
Don't compare Thirupathi temple with Palani temple in management practices, Thirupathi temple strictly follows age old Vedic practice in conducting rituals and board members don't interfere rituals ,whereas in TASMAC NADU during Thirithu Dravidian rule the rulers in the government and in temple management members misuse the temple funds for them and deprive devotees the basic needs.
Why are you supporting Telugu speaking peoples temple?? People like you are against Telugu people, right ? Kudamuzhukku in Palani temple was conducted by DMK Govt. The admk was in ruling for 10 years bit didnt do anything to Palani temple, right? Development works for 98 crores are in progress in Palani, as minister Sekhar babu states. You visit Palani and can see with your own eyes. Why are you writing TASMAC NADU?? You are not a patriot? பிறந்த நாட்டைக் கேவலமா பேசும் நீங்க நாட்டுப்பற்று இல்லாத தேச துரோகி. எல்லா மாநில அரசுகளும் தான் மது விற்கறார்கள்.