உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமியின் உலக மகா உருட்டு!

பழனிசாமியின் உலக மகா உருட்டு!

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழகத்தில் லோக்சபா இடங்களைக் குறைப்பதுதான் பா.ஜ.,வின் சதித் திட்டம். இந்தச் சதியை முறியடிக்க நடவடிக்கை எடுப்பவர் நம் முதல்வர். இப்படி தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எதையும் செய்யாத பழனிசாமி, 'அமித் ஷாவிடம் பேசினேன்; மத்திய அரசிடம் குரல் கொடுத்தேன்' என, கலர் கலராக 'ரீல்' விடுகிறார். ஹிந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழகத்தை ஆதிக்கம் செய்யும் பா.ஜ., வோடு கூட்டணி வைத்து விட்டு, அதை எதிர்ப்பேன் என்கிறார் பழனிசாமி; இதுதான் உலக மகா உருட்டு.-ரகுபதிதமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.k.sundar rao
ஜூன் 07, 2025 10:04

Only option left for people of TASMAC NADU is to take collective decision to throw out this party in the next elections.


S.L.Narasimman
ஜூன் 07, 2025 07:55

550 தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி பதவிசுகம் அனுபவிக்கும் உங்கள் உருட்டு கடைந்தெடுத்த மோசடியாகும்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 07, 2025 07:22

இப்படியே பேசி ஓட்டு வங்கி அரசியல் செய்வார்கள். இதுதான் திராவிட மாடல். வாயை திறந்தால் பொய்தான். இதுதான் திமுக


Dr. Suriya
ஜூன் 07, 2025 05:45

முதலில் உன் தலைவன் நீட்டு தேர்வு ரத்து ரகசியம் ...பழைய பென்சன் திட்டம்... சேலம் ஆருவலி பாதை ரத்து... பறந்தூர் விமானிலைய நில எடுப்பு ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என்பது போன்ற தேர்தலுக்கு முந்திய உருட்டுகளை நினைத்து பார் கோவால் புற குடும்ப பரம்பரை கொத் அடிமையே ...


Dr. Suriya
ஜூன் 07, 2025 05:39

ஏல உன்னை பத்தியும் தெரியும்.... உன் தலைவன் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட தலைவனை பத்தியும் தமிழனுக்கு நல்லா தெரியும் மூடிக்கிட்டு போல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை