உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சிகள் அதிகாரப்பகிர்வு: தமிழகம் 3வது இடம்

ஊராட்சிகள் அதிகாரப்பகிர்வு: தமிழகம் 3வது இடம்

சென்னை: மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கையில், ஒட்டுமொத்த அறிக்கையில், தமிழகம் 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பிடித்து உள்ளது.மத்திய அரசு, கடந்த 13ம் தேதி, ' மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை- சான்றுகள் அடிப்படையிலான தரவரிசையை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலானது1. கட்டமைப்பு2. செயல்பாடுகள்3. நிதி4. பிரதிநிதிகள்5. திறன்மேம்பாடு6. பொறுப்புடைமை ஆகியன அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.ஒட்டுமொத்த குறியீட்டின்படி மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஊராட்சிகளின் கடமை மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும், அதிகாரப் பகிர்வு அளித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmnr pmnr
பிப் 16, 2025 18:12

GOOD


ரத்னம்
பிப் 16, 2025 14:14

உ.பி, குஜராத் போன்ற மாநிலங்கள்.கடைசியிலிருந்து ரெண்டாவது, மூணாவது இடங்களில் இருக்கு போலிருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை