உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஞ்., இணைப்பு குறித்து எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பஞ்., இணைப்பு குறித்து எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பஞ்., இணைப்பு குறித்துஎம்.எல்.ஏ., வலியுறுத்தல்கோபி, அக். 5-கோபி அருகே வெள்ளாங்கோவில், நாகதேவன்பாளையம், நாதிபாளையம் பகுதியில், 83.95 லட்சம் ரூபாயில், வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது: கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து, கலிங்கியம், மொடச்சூர், பா.நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் பஞ்சாயத்துக்களை, கோபி நகராட்சியுடன் இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி, அமைச்சர் நேருவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் எழுந்த எதிர்ப்பு குறித்தும், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை