உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம்

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம்

பி. ஏ.பி. என்று சுருக்கமாக சொல்லப்படும் இந்த திட்டம், கோவை திருப்பூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் விவசாய குடும்பங்களை வாழவைக்கிற மாபெரும் பாசன திட்டம். ஆனால், அந்த மக்கள் கூட முழுமையாக அறிந்திராத இத்திட்டத்தின் சகல பரிணாமங்களையும் தொடர் கட்டுரையாக 15 நாட்கள் வெளியிட்டு, அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது தினமலர். இதற்காக தமிழக எல்லையில் இருந்து அடர்ந்த காட்டுக்குள் 230 கிலோ மீட்டர் பயணம் செய்து, கேரள அரசு பல ஆண்டுகளாக கட்டிக் காத்த இடையலாறு அணை ரகசியத்தை அம்பலப்படுத்தியது தினமலர் நிருபர் குழு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ