உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் நல கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

மக்கள் நல கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்தில் ஹிந்தியை கட்டாயமாக திணிக்கவில்லை என பா.ஜ., - -எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறுவது, கைப்பிடி சோற்றுக்குள் பூசணிக்காயை மறைப்பது போல் உள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு, பா.ஜ., தலைவர்கள் அடிக்கடி வந்து செல்வது வாடிக்கை. அந்த முயற்சி, தமிழகத்தில் பலிக்காது.கடந்த 2016 தேர்தலை போல, 2026 தேர்தலில், மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவல்துறையினர் மீது இரும்புக்கரம் கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈ.வெ.ரா., அண்ணாதுரையை இழிவுபடுத்தும் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது வரவேற்கத்தக்கது. - திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை