உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

வெண்ணந்துார்:மயானத்திற்கு செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு அளித்துள்ளனர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொது மக்கள் அளித்த மனு விபரம்: வெண்ணந்துார் ஒன்றியம், குட்டலாடம்பட்டி பஞ்., போதமலை செல்லும் வழியில் மயானம் உள்ளது. இந்த, மயானத்திற்கு 5-வது வார்டு மேற்கு தெரு பகுதியில் இருந்து, செல்லும் பொது பாதையை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை