உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனல் மின் நிலையத்தில் குண்டு வைக்க திட்டம்

அனல் மின் நிலையத்தில் குண்டு வைக்க திட்டம்

சென்னை: ஐ.எஸ்., பயங்கரவாதி அல் பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் 'சர்ச்'சுக்கு குண்டு வைக்கும் சதி திட்டத்துடன் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.சென்னை புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போல தங்கி இருந்த, மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலை சேர்ந்த அல் பாசித்,42, நேற்று முன் தினம், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தங்கி இருந்த இடம் மற்றும் திருமுல்லைவாசலில் உள்ள கூட்டாளிகள் வீடு என, 20 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் டிஜிட்டல் ஆவணங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. அதன் வழியே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், தமிழக பிரிவு தலைவராக செயல்பட்ட அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், பயங்கரவாதி இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் ஹாஜா பக்ருதீன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அல்பாசித் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சர்ச் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையத்தில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில்,'அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிக்க வைத்து, 250க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய, சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளனர். ஆயுத பயிற்சியும் பெற்றுள்ளனர். அல்பாசித் உள்ளிட்டோரின் சதி திட்டங்கள் குறித்து தொடர் விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

shakti
ஜன 31, 2025 14:18

அது என்ன,?அவர், இவர் என்று மரியாதை ஜாஸ்தியா இருக்குது ???


K Raveendiran Nair
ஜன 30, 2025 21:34

இந்த ஆட்சி முடிவதற்குள் இன்னும் என்ன என்ன கூத்து நடக்கப்போகிறதோ கடவுளுக்கு தான் வெளிச்சம்


Seekayyes
ஜன 30, 2025 18:43

ஏன் இவனுங்களுக்கு ஆக்கப்பூர்வ சிந்தனை துளியும் இல்லை. எந்த நாட்டில் இருந்தாலும், அல்லது அடைக்கலம் அடைந்தாலோ அந்த நாட்டுக்கே துரோகம் அல்லது அழிக்க முன்னெடுப்பதையே தலையாய கடமையாக செய்கிறார்களே, ஏன்?


வாய்மையே வெல்லும்
ஜன 30, 2025 14:50

ஸம்ப்ராணிப்புகைக்கு நேரம் சரியில்லை ரவுண்டு கட்டி அடிப்பானுவ போலீசு .. ஆனா பாருங்க நம்ம அவல் பொரிஉருண்டங்கார் வாயே திறக்கமாட்டார். அவரு அடிலைடுல ரொம்ப பிசி ..


சின்ன சுடலை ஈர வெங்காயம்
ஜன 30, 2025 19:36

நீங்க வேற. அவன் சிந்தாதிரிப்பேட்டை உபி. சும்மா சிட்னி அப்படின்னு போடுவான்.


Ramesh Sargam
ஜன 30, 2025 13:22

இவன் ஒரு பயங்கரவாதி என்று தெரிந்தபின்னும், அவனை கண்டவுடன் சுட்டுத்தள்ளுவதை விட்டு, கைது செய்வதால் என்ன பயன்? இப்படிப்பட்டவர்கள் பூமிக்கு பாரம். என்கவுண்டர்தான் சரியான தீர்வாக இருக்கமுடியும் இதுபோன்ற தேசதுரோகிகளுக்கு, பயங்கரவாதிகளுக்கு.


தமிழன்
ஜன 31, 2025 07:47

கொஞ்சமாவது அறிவு இருக்கா?? இவனை சுட்டுத் தள்ளினால், இவனது நெட்வொர்க்கை நீ கண்டுபிடித்து தருவாயா??


Raa
ஜன 30, 2025 11:35

மீன்குஞ்சுக்கு நீந்த மட்டுமே தெரியும். கார் ஓட்டுவது உபதொழில் / ஊரை ஏமாற்ற மட்டுமே.


Anantharaman
ஜன 30, 2025 11:04

கோர்ட் கேஸ் என்ற இழுபறி செய்து இவர்கள் தப்பிக்க திமுக மற்றும் அவற்றின் ஆதரவான முஸ்லிம் அமைப்புக்கள் முனையும் முன் சித்ரவதை செய்து திட்டங்களை அறிந்தபின் இவர்களைப் போட்டுத் தள்ளி விட வேண்டும். தண்டனை முடிந்து சிறையிலிருந்து வந்தும் இந்தத் தீவிரவாதிகள் திருத்தப்படும். அழித்து ஒழிப்பதே நாட்டுக்கு நன்மை தரும்.


Madras Madra
ஜன 30, 2025 10:57

உலகம் எங்கும் இஸ்லாம் மத வெறி தலை விரித்து ஆடுது இந்திய இஸ்லாமியர்கள் சூதானமா இருப்பது நல்லது


Sathyan
ஜன 30, 2025 13:28

என்னப்பா, இந்திய முஸ்லிம்களை கொஞ்ச காலம் வாயை மூடி கொண்டு இருக்க சொல்கிறாயா? இந்திய முஸ்லிம்களின் அராஜகத்தையும், முட்டாள்தனத்தையும் மற்ற முஸ்லீம் மக்களால் தோற்கடிக்க முடியாது.


அன்பே சிவம்
ஜன 30, 2025 10:46

ஊசியைவிட சின்ன கம்பியை நல்ல பலுக்க சூடா காய வைத்து correct ஆன இடத்தில் உபயோகித்தால் இனிமேலும் அல்லது வருங்காலத்தில் அல்லது தனது நண்பர்களுடன் தனக்கு போலீஸ் கொடுத்த treatment பற்றி சொல்லி, நாட்டுபற்று உடன் எல்லோருடனும் இணைந்து வாழ்வார்.


தமிழ்வேள்
ஜன 30, 2025 20:23

அதற்கு தென்னை ஈர்க்கு மிகப் பொருத்தமான ஒன்று.உள்நுழைத்து சுழற்றுவது பிரிட்டிஷ் போலீஸ் டெக்னிக்..குச்சி முறிந்தால் பலமானது அழுகும்.. இல்லை என்றால் நிரந்தரமாக பயன்படுத்த இயலாது... பன்றி லெவலுக்கு குட்டி போடும் வழக்கம் குறையும்.. இன்ஷாஅல்லாஹ்


rasaa
ஜன 30, 2025 10:32

அமைதி மார்க்கம், இனிய மார்க்கம் என்பதன் விளக்கம் இதுதான். உலகில் எந்த இஸ்லாமிய நாடாவது அமைதியாக உள்ளதா? எல்லோரையும் கொன்றுவிட்டு என்ன செய்யபோகின்றார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை