மேலும் செய்திகள்
வைகை அணை அருகே பனை விதைகள் நடவு
15-Oct-2025
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, பல்வேறு அமைப்பு களுடன் இணைந்து, 6.36 கோடி பனை விதைகள் நடும் பணியை, கடந்த மாதம் 16ம் தேதி துவக்கியது. இதுவரை, 48 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு பனை விதைகளை நடவு செய்து, அதை புகைப்படம் எடுத்து, 'உதவி' செயலியில் பதிவேற்றம் செய்தால், அரசு சார்பில் 'இ - சான்றிதழ்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15-Oct-2025