மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
32 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
32 minutes ago
சென்னை:மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடக்க உள்ளது. வரும் 20ம் தேதி முதல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்' பதிவேற்றம் செய்யப்படும். 'ஆன்லைன் போர்ட்டல்' என்ற வாசகத்தை கிளிக் செய்தால் 'மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மார்ச் -2024' என்பது ஆங்கிலத்தில் தோன்றும்.அந்த பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள எண் பாஸ்வேர்டு பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
32 minutes ago
32 minutes ago