உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு

பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., கூறியுள்ளது.பிரதமர் மோடி, வரும் 20ம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dvq0npgj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தமிழக பா.ஜ., நிர்வாகி கரு.நாகராஜன், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. அவரின் வருகைக்கான மாற்றுத் தேதி பிறகு அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

T.sthivinayagam
ஜூன் 16, 2024 21:12

ஒடிசா மாநிலத்தின் சாவி இனி குஜராத்திடமா என ஹிந்துக்கள் கேட்கின்றனர்


rajasekaran
ஜூன் 16, 2024 21:11

சமீபத்தில் நான் கொடைக்கானலுக்கு சென்று இருந்தேன். அங்கு அந்த டிரைவர் கூறுகையில் ஸ்டாலின் வந்த பத்து அடிக்கு ஒரு போலீஸ் காவலுக்கு பகல் இரவு முழுவதும் நிற்க வைக்க பட்டு இறுகிறாரகள் மற்றும் மூன்று நாள்களுக்கு கடையும் திறக்க அனுமதி இல்லையாம். எதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறர்கள்


சண்முகம்
ஜூன் 16, 2024 20:39

மக்கள் முடக்கம் ஒத்தி வைக்கப் படுகிறது.


venugopal s
ஜூன் 16, 2024 19:58

பயப்பட வேண்டாம், தைரியமாக தமிழ்நாட்டுக்கு வரலாம். ஒன்றும் செய்ய மாட்டோம்!


Ms Mahadevan Mahadevan
ஜூன் 16, 2024 19:50

ஒரு இரயில்வே உழியரை வைத்து ஆரம்பிக்க வேண்டியதுதானே? இதுக்கு போய் மோடி வர வேண்டுமா? வெட்டி செலவு வேண்டாம்.அந்த மாதிரியான செலவுகளை குறைத்து வேறு நல்ல வேலை பயன் படுத்தலாம்


HoneyBee
ஜூன் 16, 2024 18:52

பாவம் எரியுது


ராஜா68
ஜூன் 16, 2024 17:34

ஒரு ரயிலை துவக்கி வைக்க எதற்கு வரவேண்டும் வரவே வேண்டாம் நீங்கள் வந்தால் பாதுகாப்பு செலவு தேவையில்லாத டென்ஷன் மக்கள் பணம் வேஸ்ட். ரயில் மந்திரி அனுப்பி வையுங்கள்


Mahendran Puru
ஜூன் 17, 2024 05:43

அவருடைய ஒரே செயல்பாடு வந்தே பாரத் 5 ஸ்டார் ரயில் துவக்குவது தான். வரட்டும். ஆனால் தமிழை கொலை செய்யாமல் இருக்கட்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை