வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு ஒழுங்குனா என்னான்னே தெரியாதவங்க சொல்றாங்க.
Not only bureaucrats, even ruling govt politicians should also be questioned by the court for respecting the court order.
ஐயோ பாவம் வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கி போகலாமே பணத்துக்கு ஆசைபட்டால் தலை குனிவுதான்.
திருட்டு திராவிடத்தால் போலீஸ் தலைகுனிவு அண்ணாமலை சார் மிகுந்த பாதுகாப்பாக இருங்கள் தமிழகத்தில் பயமின்றி சட்ட ஒழுங்கின்மையை வெளி கொண்டு வருவது நீங்கள் மட்டுமே உஷார்.
பாவம் home secretary. அவர் இஷ்டப்படியா போலீஸ் நடக்குது. போலீஸ் துறை மந்திரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
போலீஸ் துறை மந்திரியிடம் போலீஸ் துறையே இல்லை. எல்லாம் அந்த அந்த ஊர் வட்டங்கள் மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் பத்திரமாக உள்ளது. IAS IPS படித்தாலும் வட்டங்கள் மாவட்டங்களுக்கு கூஜா தூக்கி தான் ஆக வேண்டும். 2026 பிறகு இலவசத்துக்கும் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தமிழகம் விலை போனால் நீதிபதி நீதிபதி என்று பெருமையுடன் இருப்பவர்களே வட்டங்கள் மாவட்டங்களுக்கு கால் மிதியடி ஆக வேலை பார்க்க வேண்டி வரும்.
அவர்கள் தான் socialmedia வில் busy யாக இருக்கிறார்கள், socialmedia வில் வீடியோ /ஆடியோ post செய்கிறார்கள் . socialmedia வில் போஸ்ட் போடுவதில் காவல்துறை அதிகாரிகள் இடையே போட்டி வேறு, அரசு சம்பளம் வாங்கும் சில காவல் துறை உயர் அதிகாரிகள் அதுவும் குறிப்பாக திருச்சி D.I.G வருண்குமார், தங்களின் கடமைகளை செய்யும் விடீயோக்களை socialmedia வில் போஸ்ட் போடுகிறார்கள். அரசு சம்பளம் அரசு வேலை செய்வதற்காக, தனி நபரின் சுய தம்பட்டத்திற்காகவோ, தற் பெருமையிற்காகவோ அல்ல. சீமானை ஒழித்துக்கட்ட இந்த அரசு காவல்துறையிர்க்கு அதிக சுதந்திரம் கொடுத்ததனாலும், முதல்வர் காவல்துறையினரை கண்டுகொள்ளும் நிலையில் இல்லாததனால், காவல் துறையினர், அவர்களுக்குள் இந்த அரசை கோமாளி தனம் கொண்ட அரசாக என்ன துவங்கிவிட்டனர், அதனாலேயே காவல்துறையினர் தங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் லஞ்சம், லாவண்யம், காவல்நிலைய கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா, meth வியாபாரம், socialmedia போஸ்ட் உள்பட அணைத்து வேலைகளையும் தறிகெட்டு ஓடும் வாகனம் போல தங்கள் நடவடிக்கைகளை சுயலாபத்திற்காகவும் தி மு க வினருக்காகவும் செய்து கொண்டுஇருக்கிறார்கள். மேலே சொன்னதில் முன்னோடி socialmedia hero திருச்சி காவல்துறை D.I.G வருண்குமார் .
தமிழ்நாட்டில் காவல்துறை உள்ளதா? நீங்கள் கூறுவது வியப்பாக உள்ளது.
குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடையாது. ஜவ்வு மாதிரி பல வருடங்கள் விசாரணை இழுத்துக் கொண்டே செல்லும். மேலும், நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மையும் இல்லை முதுகெலும்பும் இல்லை. இருந்திருந்தால் மக்கள் இப்படி நீதிமன்றத்தில் போராட வேண்டிய அவசியம் இல்லை. பாவப்பட்ட சாமானியனிடம்தான் தனது அட்டை கத்தியை சுழற்றும்.
கழுவி கழுவி ஊத்தினாலும்.கரை போகாது கோவால்.
10 வருடம் கூப்பில் இருந்தது மறந்து போச்சா?
பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட ஆட்கள் இருக்கும்வரை இதையெல்லாம் கேள்வி கேட்க முடியாது. அதுதான் அப்படி என்றால் நன்கு படித்தவர்கள் கூட ஓட்டுப்போட போவது கிடையாது. பெரியார் சுதந்திரத்துக்கு போராடினார் என்று நம்பும் உடன் பிறப்புக்கள் கூட ஒரு வகையில் காரணமானவர்கள்தான். அடுத்த தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது [1] ஓட்டுப் போடாவர்களை கண்டுபிடித்து சொந்தச்செலவிலாவது வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்லுங்கள் [2] பணம் வாங்கி ஓட்டுப்போடுபவர்களை காட்டிக்கொடுங்கள் [3] காரியம் கைகூடினாலும் இல்லை என்றாலும் லஞ்சம் வாங்கியவனை காட்டிக்கொடுங்கள் [4] பெனாமிகளை அறிந்திருந்தால் சிபிஐ அல்லது அமலாக்கத்துறைக்கு தகவல் சொல்லுங்கள் [5] கலாச்சாரத்தை இழிவு படுத்தும் எவனையும் சும்மா விடாதீர்கள்..