வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில், ஸ்டாலின் வீட்டை சுற்றி, 4 நுழைவாயில்களில் 24 மணி நேரமும், 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இது என்ன கோயிலா நான்குபுறமும் காவல்போட அந்த பாதுகாப்பு, தற்போது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதென்ன வேடிக்கையாகவே உள்ளது இவர்க்கு என்ன இவ்வளவு பாதுகாப்பு இவரை யாருமே தொடக்கூட மாட்டார்கள் எல்லாமே பில்டப்புதான் இவருக்கு இப்போதும் இந்த பாது காப்பை பாதியாக குறைத்ததும் தப்பு இவர்க்கு பாது காப்பே வேண்டாம் சாதாரண மக்களில் இவரும் ஓருவர் அசம்பலில் கூட மெம்பராக இல்லை இவருக்கே அப்படியே பாதுகாப்பு சும்மா பெயரளவில் வேண்டுமானால் ஒன்றோ அல்லது இரண்டு பேர்களோ போதும் வீணாக மக்க பணத்தை பாழடிக்க வேண்டாம் இதனால் இவர் தனது காலரை தூக்கி விட்டுக்கொண்டு டோப்பாவையும் புதிதாக வைத்திருக்கொண்டு தம்பட்டம் அடிப்பார் இது இப்போது மக்களு த்தேவையற்றது
மேலும் செய்திகள்
தடையில்லா சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
2 hour(s) ago | 2
சாலமன் பாப்பையா காலமானார்
3 hour(s) ago | 43
சென்னையில் ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது; போலீசார் அதிரடி
6 hour(s) ago | 1