உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சுரேஷ் என்பவருக்கு காலில் காயமும், நாராயணனுக்கு கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c263qw5i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். பின்னர் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தப்பி செல்ல முயன்ற நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அருண், சென்னை
பிப் 21, 2025 17:26

ஏன் அந்த சாரை-யும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அந்த நபர்களை இப்படி சுட்டு பொசுக்கவில்லை?


Amar Akbar Antony
பிப் 21, 2025 13:28

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் - எந்த கொம்பனாலும் எம் ஆட்சியை குற்றம் சொல்ல முடியாது. உபிசுகளே உங்கள் குழந்தைகளுக்கு இரத்த உறவுகளுக்கு அந்த பெண்ணின் நிலை வரும். அப்போது புரியும் உண்மை உன் நிலை.


Brahamanapalle murthy
பிப் 21, 2025 13:13

The drug addiction menace is causing huge criminal activities in Tamilnadu making unsafe for common people especially women. No mercy to be shown to such people they should be shot dead. There will be lawyers who will defend them for huge money and case will drag on for years wasting polic precious time and as well publix exchequer money in maintaining these hardened criminals


Ranga
பிப் 21, 2025 12:50

தொடர் க


ravi subramanian
பிப் 21, 2025 12:42

Police should have shot the culprits dead.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை