உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு

போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில், இன்று காலை, 7:40க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேஸ்வர் வழியே, மறுநாள் இரவு, 8:00 மணிக்கு கரக்பூரை அடைகிறது. இன்று காலை, 10:17க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்கத்தில், கரக்பூர் – சென்னை சிறப்பு ரயிலாக, வரும், 15 இரவு, 11:00 மணிக்கு கிளம்பி, 17 காலை, 8:45க்கு சென்னையை அடையும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி