வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அழுத்தம் துணை வேந்தர்களுக்கு மட்டும் அல்ல, தலைமை செயலர், மாநில தேர்தல் ஆணையம்... சுருக்கமாக கவர்னர் தவிர அனைவருக்கும் அழுத்தம் தரும் வழி கண்டது திராவிடம்.
கவர்னர்தான் தமிழகத்துக்கு திராவிடத்தால் வரும் பேரழிவை காப்பாற்றுகிறார்.
அணிலுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நீதிமன்றம் கவர்னரை கட்டுப்படுத்த முடியாது. மந்திரி சபையை தொங்கவிட அவரால் முடியும். திராவிடர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பது தவறு.
ஓசிப் பணத்தில் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தமிழக திமுக அரசு தங்கள் கட்சி குடும்ப உறுப்பினர்கள், எம்.பி, அமைச்சர் போன்றவர்களின் குழந்தைகளை எல்லாம் ஹிந்தி படிக்க வைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஹிந்தி கிடையாது என்று கூறுகிறது. திமுக ஆட்சி ஒழிய வரண்டும்.
நாடு முழுவதும் 18 சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் அருமையாக நடக்கின்றன. அதில் ஒன்று தவிர மற்றவை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப் பட்டவை. ஆனால் இருக்கும் ஒரே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளனவாம். தமிழ் வாழ்கன்னு நிறைய ப்ளெக்ஸ் மட்டும் வெச்சு தமிழை வளர்க்கிறார்கள். ஏமாறாதே ஏமாற்றாதே.
என்ன செய்வது? உங்கள் ஆட்களுக்கு அடுத்தவர் பணத்தில் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்கத் தெரிந்தது போல் இவர்களுக்கு தெரியவில்லையே!
அவர்களாவது மொழியை வளக்கறாங்க... திருட்டு திராவிடன் டாஸ்மாக், கஞ்சா, மொழியால் வெறுப்பு, மதத்தை வைத்து வெறுப்பு எல்லாம் வளக்கறாங்க...
ஓசியில் பல கோடி சம்பளம் வாங்கும் வெட்டி ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்
ஓசியில் இருக்கும் முதலமைச்சர் கட்சியும் விரட்டபட வேண்டும்
சட்டையை கிழித்துக் கொண்டு யாரிடம் மனு கொடுக்க சென்றார் உங்க கோபாலபுர எஜமான் . கவர்னர் இருப்பதால்தான் தமிழகம் கொஞ்சமாவது நன்றாக இருக்கிறது கவர்னர் இல்லையென்றால் இந்நேரம் தமிழகத்தை சுருட்டி வாயில் போட்டு தின்றிருப்பானுங்க
Why you are so excited to a general comment of Governor ? Are you part of that gang who took bribe while appointing VC ?? Governor not be a dump like as an ordinary citizen , he has the right to talk about general issues affecting public .
எதுக்கு மாடல் அரசை தட்டிக் கேட்ப யார் இல்லை என்பதற்காக அப்புறம் கடிவாளம் போட யார் 200 ரூபாய் பேசுது
செயல்பட வேண்டியது அரசுதான் கவர்னர் அல்ல. உச்ச நீதிமன்றத்தில் எத்தனை கூட்டுகள் வாங்கினாலும் பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை
மாநிலத்தில் திருடாதே அனைவருக்கும் அழுத்தம் வரத்தான் செய்யும்.