உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் சுவரில் பைபிள் வாசகம் எழுதி ஒட்டிய பாதிரியார் கைது

கோவில் சுவரில் பைபிள் வாசகம் எழுதி ஒட்டிய பாதிரியார் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கச்சிராயபாளையம்: கரடிசித்துார் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சுற்றுசுவர்களில் மாற்று மத வாசகங்களை எழுதிய பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் உள்ள சிவன், பிள்ளையார், பெருமாள் உள்ளிட்ட கோவில்களின் சுற்று சுவர்களில், கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் பைபிள் வாசகங்களை சார்ட் பேப்பரில் கையால் எழுதி ஒட்டி சென்றனர். அதில், சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். மேலும், 'பொதுமக்களுக்கு ஒரு கண்டனம்' என்ற தலைப்பில் 'இப்படிக்கு அந்நியன்' என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதியிருந்தனர்.புகாரின்பேரில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் மகன் கிறிஸ்துராஜ்,34: என்பவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கிறிஸ்துராஜ் பாதிரியார் பயிற்சி முடித்து, வீட்டின் அருகில் திருச்சபை அமைத்து, தான் சார்ந்த மதம் குறித்து பொது மக்களுக்கு போதனை செய்து வருகிறார். அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.இவர் நடத்தும் திருச்சபைக்கு மக்கள் அதிகம் வராததால் ஆத்திரமடைந்த கிறிஸ்துராஜ், கடந்த மாதம் அப்பகுதி கோவில் சிலைகளை சேதபடுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில் சுவர்களில் மதம் சார்ந்த வசனங்களை எழுதி ஒட்டி உள்ளார். அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Sesh
நவ 16, 2024 09:16

குறைந்தது 2 விரல்களை எடுத்து விடவேண்டும் .


Senthil
நவ 22, 2024 16:03

போதாது, யாருக்கு என்ன லாபம்?


Palanisamy T
நவ 16, 2024 04:52

நம் இந்துக்களிடமும் நிறைய குறைகள் குற்றங்களிருப்பதை நாம் உணர வேண்டும். சாதிவேறுபாடுகள் தீண்டாமைகள் இவைகளிருக்கின்றவரை மதமாற்றம் மற்றும் ஹிந்துமக்களின் மீதுள்ள எதிரான போக்குகள் காயங்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தானிருக்கும். தீண்டாமைகளை அறவேயொழிக்கவேண்டும். உயர்சாதி தாழ்ந்தசாதி சாதிவெறித்தனங்கள் வேறுபாடுகள் நமக்குவேண்டாம். மாந்தர் நேசத்தோடு எல்லோரிடமும் பேசுவோம், பழகுவோம். மக்கள் சாதி கட்சிகளை தேர்தலில் முற்றாக புறக்கணிக்க வேண்டும். இந்த குறைப்பாடுகள் வடமாநிலங்களில் இன்னும் மோசமாக வுள்ளது. சாதிவெறுப்பாடுகளை எக்காலத்திலும் ஒழிக்கமுடியாது. ஆனால் அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்ளலாம், சரிச் செய்யலாம்.


Sathyanarayanan Sathyasekaren
நவ 17, 2024 08:42

பழனிசாமி அவர்களே, அந்நிய நட்டு மதங்களிலும் ஜாதிவெறி இருக்கிறது, ஆனால் அதை பற்றி யாரும் பேசுவது இல்லை. இஸ்லாத்தில் பிற பிரிவினரை குண்டுவைத்து கொன்று கொள்கிறார்கள். கிருத்துவத்தில் புதைக்க கூட இடம் கொடுப்பதில்லை. மதம் மாற தற்போதைய சூழ்நிலையில் ஜாதி மட்டும் காரணம் அல்ல. பணபலன்கள், கிருத்துவ கல்வி நிலையங்களில், மருத்துவ நிறுவனங்களில் வேலை போன்ற காரணிகள் இருக்கின்றன. ,


Palanisamy T
நவ 15, 2024 23:14

தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் இந்த அளவிற்கு கேவலமாக கீழிறங்கிச் செல்லுமென்று நினைக்கவில்லை.


அப்பாவி
நவ 15, 2024 17:38

பாத்துங்க. ஓட்டுப் பிச்சை கிடைக்காம போயிடப் போகுது. பாதிரியைக் காப்பாத்த கர்த்தர் வர்ராரோ இல்லியோ, பணம் வந்துரும். காப்பாத்திரும்.


sundarsvpr
நவ 15, 2024 16:56

தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் ஸ்டாலின்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுதலுக்கு காரணம். மசூதி கிருஸ்துவ ஆலயங்களில் ஹிந்து மதத்தை நிந்தித்து பேசுவது. அவர் மீது அரசு எந்த நடவடிக்கையும் தொடரவில்லை. இது ஒரு தைரியம் என்பதனை வைத்துக்கொண்டு ஹிந்து திருக்கோயில்களில் அடாவடித்தனம் பிற மதத்தவர் செய்கின்றனர். ஸ்டாலின் கெட்டிக்காரர். பாவ மன்னிப்பு மீது நம்பிக்கை. அவர் துணைவியார் திருக்கோயில்கள் சென்று பிரார்த்தனை செய்வது.


Palanisamy T
நவ 16, 2024 04:07

கணவனொரு மதம், மனைவி இன்னொன்று. குடும்பத்தில் விரிசல்கள் இல்லலாமலாயிருக்கும். இந்த சூழ்நிலையில் மக்களை ஒருவர் எப்படி வழிநடத்துவார்


Palanisamy T
நவ 16, 2024 04:21

மசூதி கிறிஸ்துவ ஆலயங்களில் இந்துமதத்தை நிந்தித்து பேசுவ தென்பதை பல வாசகர்கள் பல விடங்களில் பலநேரங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதை முதல்வர் இதுநாள்வரை ஏன் மறுக்கவில்லை


Dharmavaan
நவ 15, 2024 16:12

வந்தேறி மதம் மாறிகளுக்கு வெறி அதிகமாயுள்ளது


SUBRAMANIAN P
நவ 15, 2024 14:10

ஒரு மசூதில போயி இதுபோல எழுதுவானா? இந்துக்கள் தான் இளிச்சவாயர்கள்.


Thirumal Kumaresan
நவ 15, 2024 16:34

பொதுவில் பிடித்து காயம் படாமல் அந்த வூரு பொதுமக்கள் அவனை அடிக்க வேண்டும்.


SUBRAMANIAN P
நவ 15, 2024 14:08

சந்தானம் மகன் கிறிஸ்துராஜ். பணத்துக்காகவோ பாழாப்போன காதலுக்காகவோ மதம் மாறி பெயர் வெச்சிருக்குது. ஏன், இயேசு சொன்னாரா? இந்துக்களை எல்லாம் மதம் மாத்திவிடுங்கன்னு? எங்கயாவது ஒரு இந்து, யாரையாவது மதம் மதம் மாத்துறாங்களா? நீங்க மட்டும் ஏண்டா இதையே பொழைப்பா நடத்திக்கிட்டு இருக்கீங்க. திருந்தி தொலைங்க. மதத்துல என்ன இருக்குது? மனிதாபிமானத்தை பரப்புங்க.


Dharmavaan
நவ 15, 2024 16:13

வெளி நாட்டிலிருந்து வரும் பணத்துக்காக செய்யும் கைக்கூலிகள்


Senthil
நவ 22, 2024 16:01

எல்லாம் பணம் படுத்தும் பாடு, வேறொன்றுமில்லை. நாய் சோத்துக்கு வழியில்லாமல் பிச்சை எடுத்திருக்கும், அதை ஐரோப்பிய கைக்கூலிகளாக இருக்கின்ற இவருக்கு சில காலங்களுக்கு முன்பு மதம் மாறிய நாய்கள் சோறு போட்டு இந்த மதம் மாற்றும் வேலையைச் செய்யச் சொல்லி இருப்பார்கள். உண்மையான கிறிஸ்தவர்களான ஐரோப்பியர்கள் வீசிய எலும்பு துண்டுகளை கவ்விய இந்த நாய் எத்தனை பேரை மதம் மாற்றியது என்ற கணக்கை கொடுக்க வேண்டும், இல்லை என்றால் சோறு இடைக்காது. இது போன்ற நாய்களால்தான் மேற்கத்தியர்கள் தம்மை மதிப்பதே இல்லை.


sridhar
நவ 15, 2024 14:08

இதோ வந்துவிட்டார் என்று இரண்டாயிரம் வருடமா பீலா உடறாங்க . ஊர் சிரிக்குது .


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 13:44

மாசெ பாணியில்... கைது பண்ணியாச்சு கோர்ட்டில் நிறுத்தியாச்சு அபராதம் போட்டாச்சு இதுக்கு மேல என்ன செய்யனும் நினைக்கிறீங்க.. அவர் என்ன கொலையா சென்சுட்டாரு.... பயிற்சி இல்லாம செஞ்சுட்டாரு..... அவ்வளவு தானே...... எல்லோரும் இனி அவரவர் வயிற்றுப் பிழைப்பு பார்க்க போகலாம்


Dharmavaan
நவ 15, 2024 16:15

ஏன் சிறையில் அடைக்கவில்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை