வாசகர்கள் கருத்துகள் ( 23 )
குற்றச் சாட்டுகளை ஒருங்கிணைத்து, விசாரித்து, நிரூபிக்கப்பட்டால், அவர்களை அரசின் பணிகளில் இருந்து நிரந்தரமாக விடுவித்து, ஓய்வு ஊதியம் நிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கவேண்டும். அப்போதுதான் இதர நபர்களுக்கு புத்தி வரும். ஆனால் மேல் மட்டத்தில் உள்ளவர்கள், இந்த நடவடிக்கையில் தலையிட்டு அவர்களை காப்பாற்றிவிடுவார்கள்.
மயிலாடுதுறையிலும் மோசடி நடந்துள்ளது.. விசாரிக்கவும்...
என்ன தைரியம் இந்த அரசு அதிகாரிகளுக்கு. கை நீடி அரசு மக்கள் வரி பணம் சம்பளம் வாங்குகின்ற இவர்களுக்கு ஏன் இந்த எண்ணம் யார் கொடுத்த தைரியம். நீதி மன்றம் தயவு காட்டக்கூடாது சிறையில் சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது
என்ன அயோக்கிய தனம் அரசியல் கட்சிகள் செய்யும் திருட்டு தனத்தை இவர்கள் முன்னின்று செய்து அதில் குளிர் காய்கிறார்கள். விடியல் அரசு ஸ்டிக்கர் அரசு ரூ பெயரெடுத்துள்ளது. அதில் இந்த கும்பல் அய்யா குடி அம்மா குடி என்று இஷ்டம் போல் புகுந்து விளையாடுகிறார்கள். பொது மக்களுக்கு சேர வேண்டியதை இவர்கள் பங்கு போர்த்து கொள்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்
அதிகாரித்களை விசாரிப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வரை செல்வார்கள்...
போடுறா சக்கை. இதே போல் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில மூலம் ஸ்டிக்கர் ஒட்டி பூசுபவர்களுக்கும் இதை அமல் படுத்த வேண்டும்.
ENGUM EDHILUM KOLLAI. IDHUDHAAN ENGAL KOLGAI. IPPADIKKU DRAVIDA MODEL.
போலி பகுத்தறிவு மிக மிக அதிகமாகிவிட்டதன் விளைவு இது. தினம் தினம் டாஸ்மாக்கில் செலவழிப்பதற்கும் பணம் வேண்டியிருக்கிறதே. கூடவே side டிஷ்ஷுக்கும் பிரியாணி வேண்டும். இதுக்கெல்லாம் எப்படி காசு சம்பாதிக்கிறது?
இப்போது புரிகிறதா. மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் கொள்ளை அடித்து விட்டு தமிழக மக்களுக்கு ஒன்றும் கொடுக்க வில்லை என்று நாடகம் ஆட வேண்டியது. ஏற்கனவே சென்னை வடிகால் பணிக்கு கொடுத்த 4000 கோடி ஸ்வாஹா. கடைசியில் அடிச்சது ஒரு ஆளு. பாவம் பழி mayar அம்மா மீது. அதுவும் விபரீதம் புரியாமல் இவர்கள் எழுதி கொடுத்த பேப்பர் ஐ படித்து கொண்டு irundathu. வெள்ளம் வரவில்லை எனில் அவருக்கே தெரிந்து இருக்காது. நம்ம பேரை பயன்படுத்தி காசு அடித்தார்கள் என்று தெரிந்த பின் அது தான் திராவிட மாடல்
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago