உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிவாஜி கணேசனுக்கு மேலான நடிகராக பிரதமர் மோடி

 சிவாஜி கணேசனுக்கு மேலான நடிகராக பிரதமர் மோடி

தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்த ஒரு குழுவை, காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. அந்த குழு, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுடன் ஒரு சுற்று பேச்சு நடத்தியுள்ளது. தி.மு.க.,வில் குழு அமைத்தவுடன், மீண்டும் பேச்சு தொடரும். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது.நாட்டில் ஒரு பக்கம் கிறிஸ்துவர்கள் தாக்கப்படுகின்றனர். மற்றொரு பக்கம், 11 ஆண்டுகளுக்கு பின், கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து, நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தார். இந்த கால நடிகர் திலகம், பிரதமர் மோடி தான். சிவாஜி கணேசனுக்கு மேலான நடிகராக மோடி உள்ளார். -சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை