வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நிச்சயம் இது பற்றி சின்னமாங்காய்க்கு எதுவும் தெரியாது என்று, பெரிய மாங்காயும் நாங்களும் நம்பிவிட்டோம்... ஆமா...
ஆளும் கட்சியின் சார்பான டிவி சானல்கள் மிக முனைப்புடன் பா.ம.க பிளவு எப்போது, என எதிர்பார்த்து காத்திருப்பது, அது சம்பந்தமான விஷயங்களை உடனுக்குடன் ஒளிபரப்புவது, அனைவரும் அறிந்த விஷயமே.
இது என்ன பெரிய விஷயம் இது ஒன்னு ராமதாஸோட மகன் என்ன மகள் வச்சிருக்கீங்க அவ்வளவுதான் என்ன பெரிய ராணுவ ரகசியமா பேசிக்க போறாங்க மத்த கட்சிக்காரர்கள் ஓட்டு கேட்கிற கருவி வெச்சி கேக்குறதுக்கு வேலைய பாருங்கய்யா வெண்ணைங்களா.....
அய்யா யோசனைப்படி இந்தியா முன்னேறி விடக்கூடாது என்கிற அச்சத்தில் அய்யாவின் செயல்பாடுகளை கண்காணிக்க அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்பாட்டின்படி சி அய்.ஏ கைக்கூலிகள் பொருத்தி உள்ளனர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
சரியாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து நாடகம் நடத்துகிறார்கள்..... மக்கள் ஏமாற மாட்டார்கள்
laser device spy and misguide tamilian
நல்லா பாருங்க... சின்னையா ஏற்பாடா இருக்கும்
ஒரு தக் லைப், செக்க சிவந்த வானம் படம் பார்ப்பது போல இருக்கு
வாக்கு வங்கியை பெற பொதுமக்களிடம் ஒரு சிம்பதியை பெற அப்பாவும் மகனும் டிராமா பண்ணிக்கிட்டு இருகாங்க. டெய்லி இத ஒரு செய்தியா பாக்கறது ரொம்ப போர் அடிச்சிடிச்சி. என்ன நாடகம் போட்டாலும் பாமக ஜாதி கட்சிதான். பாமக, பொய்யா புளுகிதள்ற திமுக, புளுத்துப்போன அதிமுக, வீணாப்போன விசிக, நாசமா போன நாதக, எவன் முதுகிலேவது சவாரி பண்ணும் முடமான தமிழக பிஜேபி, அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய சாக்கடை புழுக்கள்தான் . முதல தைலாபுரம் பாமக நாடகத்தை நிறுத்துங்கப்பா.
டாக்டர் ராமதாஸ் உலகநாடுகள் பலவற்றிற்கு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார் ,,அவர் கொடுக்கும் ஆலோசனையை காப்பியடித்து முன்னேற சில விஷமி நாடுகள் தைலாபுரதோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவியை பொருத்தி இருக்கின்றனர் ..டாக்டர் ராமதாஸ் அவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தை கேட்டு முன்னேறியவர்தான் இலன்மஸ்க் ,,வாரன்பப்பட் , பில் கேட்ஸ் .. போன்றவர்கள் ...யுனைடெட் கிங்டம் , குவைத் , அமெரிக்கா , பஹ்ரைன், ஓமான் , ஜோர்டான் , ஜிப்ரால்டர் , ஸ்விஸ்ச்சர்லாந்து போன்ற நாடுகளின் பணமதிப்பு கூடியதற்கு ராமதாஸின் பொருளாதார அறிவுரைதான் கரணம் .. இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளதான் ஒட்டு கேட்கும் கருவி .பொருத்தப்பட்டுள்ளது .அதை நல்லவேளை ராமதாஸ் தன நுண்ணிய அறிவால் கண்டுபிடித்துவிட்டார் ..இதை எந்தநாடு செய்த்து என்று தனியார் துபாப்ரியும் நிபுணர்கள் கண்டுபிடித்து ஸ்காட்லாந்து யார்ட் உளவுத்துறைக்கு சொல்லிவிட்டார்கள் .. இனி பல நாடுகளுக்கு ஆப்பு கன்போர்ம் ...