உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆத்தூரில் ரசாயனம் பயன்படுத்தியதால் தனியார் சேகோ ஆலைக்கு சீல் வைப்பு

ஆத்தூரில் ரசாயனம் பயன்படுத்தியதால் தனியார் சேகோ ஆலைக்கு சீல் வைப்பு

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, பைத்துார் பகுதியில், சாந்தி என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலையில், ஜவ்வரிசி தயாரிப்புக்கு, ரசாயனம் பயன்படுத்தியது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.15.31 லட்சம் ரூபாய் ரசாயனம், ஜவ்வரிசி, ஸ்டார்ச் பறிமுதல் செய்து, சேகோ ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து, உணவு பாதுகாப்புத்துறையினர் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை