தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னை; தீர்வு கேட்கிறார் நடிகர் ரஜினி
சென்னை: சென்னை அண்ணா நகரில் நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலை முன்னிட்டு நடிகர் ரஜினி தனது ஓட்டினை செலுத்தினார். பிறகு நிருபர்கள் சந்திப்பில் ரஜினி கூறியதாவது:உங்கள் எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. இந்த தேர்தலில் யார் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களோ? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k7tgs648&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்கள் முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நன்றி. இவ்வாறு ரஜினி கூறினார்.