உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மகேஷ் குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, வெண்மதி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், ராமர் ஆகியோருக்கு டி.ஐ.ஜி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கு ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு

போலீஸ் ஐ.ஜி.,க்கள் ஆனந்தகுமார் சோமனி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 02, 2024 00:44

பதவி உயர்வு கொடுக்கும் இதே நேரத்தில் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை, தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தை, அரசியல்வாதிகள் குறுக்கீடு எதுவும் செய்யாமல் பணிபுரியும் உரிமையையும் அவர்களுக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.


Ganesan Mani
ஜன 01, 2024 17:37

give them freedom give them their power give them the target tell them results that matter to keep our state Tamilnadu no one in india


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை