உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகரில் ராதிகா; மதுரையில் ராமசீனிவாசன்: தமிழக பா.ஜ.,வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்

விருதுநகரில் ராதிகா; மதுரையில் ராமசீனிவாசன்: தமிழக பா.ஜ.,வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்

சென்னை : தமிழக பா.ஜ.,வின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவும், மதுரையில் பேராசிரியர் ராமசீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். நேற்று 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை - தென் சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இதன்படி,01. திருவள்ளூர்- பாலகணபதி02. வட சென்னை -பால் கனகராஜ்03.திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்04.நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்05.திருப்பூர் - ஏபி முருகானந்தம்06.பொள்ளாச்சி - வசந்தராஜன்07.கரூர் - செந்தில்நாதன்08.சிதம்பரம் - கார்த்தியாயினி09.நாகப்பட்டினம் - ரமேஷ்10.தஞ்சாவூர்- முருகானந்தம்11.சிவகங்கை- தேவநாதன்12.மதுரை- ராம சீனிவாசன்13.விருதுநகர்- ராதிகா14.தென்காசி -ஜான்பாண்டியன்15.புதுச்சேரி -நமச்சிவாயம்விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுகிறார்,

தமாகா வேட்பாளர்கள்

இந்நிலையில் சென்னையில் நிருபர்களை சந்தித்த தமாகா தலைவர் வாசன், கட்சி சார்பில் ஈரோடு தொகுதியில் பி.விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் தாம்பரம் வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என்றார். தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார் எனவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
மார் 23, 2024 12:27

பாஜகவின் வேட்பாளர் பட்டியலை பார்த்தால் காமெடி படம் போல் உள்ளது!


lana
மார் 22, 2024 22:09

நல்ல தேர்வு. ராதிகா தவிர்க்க பட்டு இருக்க வேண்டும்


Kamal
மார் 22, 2024 18:37

Candidate ion is good, winning chance for candidates & will be close fightVote share will be for NDA is % to %


venugopal s
மார் 22, 2024 18:17

கூண்டோடு கைலாசம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள், பார்க்கப் போகிறீர்கள்!


raj
மார் 22, 2024 17:17

TV la vandu pesinavanga ellam Super Famous List definitely no Refund of Deposit


வாசகர்
மார் 22, 2024 17:14

அணைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வெல்லட்டும் தாமரை. வாழ்க அண்ணாமலை வாழ்க மோடிஜி பாரத மாதாவின் புகழ் ஓங்குக


GNANAM
மார் 22, 2024 16:14

CANGRATS


Ramanujadasan
மார் 22, 2024 15:23

HOPE ATLEAST - ARE WINNERS FROM TN


sankaranarayanan
மார் 22, 2024 19:37

Best of Luck


katharika viyabari
மார் 22, 2024 15:12

Congratulations


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை