உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை பாதிப்பு: விழுப்புரத்தில் இ.பி.எஸ்., ஆய்வு

மழை பாதிப்பு: விழுப்புரத்தில் இ.பி.எஸ்., ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்துள்ளது. மயிலம் பகுதியில் 51 செ.மீ., மழை பதிவாகியது.இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே பாதிராப்புலியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள விளைநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளையும் பழனிசாமி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamil Inban
டிச 02, 2024 04:59

முதல்வரா இருக்கும்போது எந்த ஆய்வுக்கும் போகல, இப்போ தீவிரமா போகிறார்


Kadaparai Mani
டிச 01, 2024 20:02

IT wings of various dummy political parties may not understand your value . You are the most underrated CM in this country .


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 21:53

Because the way he became CM says it all. EPS is the only CM, who didnt know that, theres a procession and gun-shoot to kill 13 agitators. The only CM who knows things happening in his ministry from TV. Hes well understood by all sensible Tamils. He has no value at all when he crawled to become CM and when he hired Koovathur resort and supplied whiskey to retain his post. Nobody had done like this, ever before.


முக்கிய வீடியோ