வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இனிமேல் டூயட் பாடலாம்.
அடுத்த 100 கோடி சம்பாதிச்சி மாப்பிள்ளை தனுஷுக்கு கொடு
ஆமாம் நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி . போங்கப்பா
ஆனா தல உன்னால உன்குடும்பம் பொழைக்குதோ இல்லியோ ...நம்ம முதல்வர் குடும்பம் பொழைக்குது ..ஊரான் குடும்பம் நாசமாப்போகுது அதாவது உன்னோட ரசிகர்கள்
அவரு உண்மையா ஒழைச்சார் முன்னேறினர் உனக்கென்ன வயித்தெரிச்சல் நீயும் நடி உன் மோகத்தை எந்த ஒரு மனுஷனும் பாக்க மாட்டான் அவர் ஒன்னும் அரசியல் வியாதிங்க மாதிரி யாரையும் ஏமாத்தி பொழைக்கல போங்கடா பொய் வேலையை பாருங்கடா
சினிமாக்காரங்களால தமிழ்நாடே கெட்டுப்போச்சு. இன்னும் ஏன் இந்த சினிமாக்காரன் செய்தி போட்டு கழுத்த அறுக்கறீங்க.
இது நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
வாழ்க்கையில் உள்ள வேறு நல்ல விஷயங்களில் நேரத்தை செலவிடலாம். மனதின் வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.
எட்டு எட்டா மனித வாழ்க்கை, கழுத்து வரை காசு இருந்தா அது உனக்கு எஜமானன், இதெல்லாம் உங்களுக்கு பொருந்தாதா அட்டக்கத்தி வீரரே ?? ஒரு தலைமுறையை எப்படி திறமையாக ஏமாற்றினீர்கள் ?? இதிலும் நீங்க சூப்பர்.
அரசியல் கோழை