உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-4 நிம்மதியாக வாழ...

ரம்ஜான் சிந்தனைகள்-4 நிம்மதியாக வாழ...

நிம்மதியாக வாழ்பவர் யார் என்பதை சொல்கிறார் நபிகள் நாயகம். * பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என வழிபடுபவர் நிம்மதியுடன் வாழ்வர். பிறரை நேசிக்கும் இவர்கள், மற்றவரின் துன்பத்தைக் கண்டு இரங்குவதால் இறையருளைப் பெறுவர். ஆனால் தான் மட்டுமே வாழ வேண்டும் என சுயநலத்துடன் இருப்போரை அவன் கைவிடுவான். * நன்கு யோசித்து ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் பலர் யோசிக்காமல் ஆடம்பரமான, வீணான விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பண விஷயத்தில் நெருக்கடியைத் தவிர்க்க சிக்கனமாக செலவழிக்க வேண்டும். * இரு குடும்பங்களில் பிரச்னை ஏற்பட்டால் நடுநிலையுடன் பேசுங்கள். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி