உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் மண்டல அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்துவந்த ரா.பாஸ்கரனை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்தில் கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரா.பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக செயல்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை