உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

 ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு, இம்மாதமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டது. ஆனால், அரசு தாமதம் செய்கிறது. பொது வினியோக திட்டத்திற்கு தனி துறையை உருவாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, ரேஷன் கடை ஊழியர்கள், வரும், ஜனவரி 5ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். - ராஜேந்திரன் -தலைவர், தமிழக ரேஷன் கடை பணியாளர் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி