உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர் வாய்ஸ்

வாசகர் வாய்ஸ்

இப்ப நிக்கற வேட்பாளர், ஏற்கனவே ஜெயிச்சிருந்தா... தொகுதிக்கு என்ன நல்லது செஞ்சுருக்கார்னு பார்க்கணும். ஒரு தடவை ஓட்டு போட்டு, அஞ்சுவருஷம் கஷ்டப்பட முடியாது. கட்சிக்காரங்க தகுதியான ஆளாக இல்லேனா... சுயேச்சைக்கு தான் என் ஓட்டு.

ஜெ. பாலசுப்பிரமணி, செந்தமிழ் கல்லூரி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி