உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சட்டசபையில் பதிலடி தர தயார்

 சட்டசபையில் பதிலடி தர தயார்

தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக கூறுவோருக்கு சட்டசபையில் தக்க பதிலடி அளிக்க தயாராக உள்ளேன். தொழில்துறை முதலீடுகள் என்பது நீண்ட செயலாக்கம். முதலீட்டிற்கான பல கட்ட செயலாக்கம் நடைபெறாமல், தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே, தமிழகத்திலிருந்து வெளியே சென்றுள்ளனர். தமிழகத்தை விட்டு முதலீட்டாளர்கள் எப்போது, எதற்காக வெளியே சென்றார்கள் என்பது குறித்தான அனைத்து விபரங்களுடன் கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. - கீர்த்தனா தொழில் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை