உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.பி.ஐ., வங்கியில் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

எஸ்.பி.ஐ., வங்கியில் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

பாரத ஸ்டேட் வங்கிகளில், காலியாக உள்ள 6,589 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள், 'https://sbi.co.in' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ