உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (மே 28) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=turt6hjx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (மே 28) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)* நீலகிரி, * கோவை மாவட்ட மலைப்பகுதிகள், * தேனி, * தென்காசி, * திருநெல்வேலி கனமழை (மஞ்சள் அலர்ட்)* திருப்பூர்,* திண்டுக்கல்,* கன்னியாகுமரி

நாளை (மே 29), நாளை மறுநாள் (மே 30) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:ரெட் அலர்ட் (அதிகனமழை)*கோவை* நீலகிரிஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)* தேனி* தென்காசி* திருநெல்வேலி* கன்னியாகுமரிமஞ்சள் அலர்ட் (கனமழை)* திருப்பூர்* திண்டுக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை