வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நெல் விலை சம நிலையில் இருப்பதுதான் நல்லது .35 ருபாய் விற்ற அரிசி இன்று 66 ரூபாய் .அரிசி சமைய மக்களின் உணவு விலை உயர்ந்தால் லாபம் விவசாயிக்கு கிடைக்காது இடைத்தரகருக்கு தான் பெரும் பகுதி இதை யாரும் கேள்விகேட்பதில்லை பெரும் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு நெல் கடத்துவதை தடுக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழக விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு நெல் அரிசியை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது இப்பொழுது தமிழ்நாட்டிற்கே இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்கு வந்துவிட்டது இதற்கு காரணம் விவசாயிகள் விவசாய வேலை செய்ய முடியாதவாறு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தி வேலையாட்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியதுதான் இப்படியே போனால் தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான்
100 நாள் வேலைத்திட்டம் எல்லா மாநிலங்களிலும் உள்ளது. பாதிப்பு அதனாலல்ல. இங்குள்ள இளைய சமுதாயம் உடலுழைப்புக்கு தயாராக இல்லை. டாஸ்மாக்கே கதி என்பதால் முதியவர்களை வைத்து கூடுதல் செலவில் கட்டுப்படியாகாத விவசாயம் நடக்கிறது. போர்வேல் உப்பு நீரை பாசனம் செய்து நிலவளம் குன்றிவிட்டது. பாசனக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு ஒருபுறம். அரசு கொள்முதல் நிலையங்களில் சேமிப்பு வசதி குறைவு. மழையில் தானியங்கள் பாதிப்பு. ஆக மொத்தம் உணவுக்கு அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலை தான்.
அரிசி விலை குறையப் போகிறது என்கிற நல்ல செய்தியில் கூட எதிர் மறை, வன்மம், குரோதம் எழுத்துபவர்களின் மனநிலை குறித்து பரிதாபங்கள் தோன்றுகிறது. பாவம். தை பிறந்தும் இவர்களுக்கு வழி பிறக்காதா பெருமாளே.
என்னது பெருமாளா? கடவுள் நம்பிக்கை கொண்ட காட்டுமிராண்டிக்கு கழகத்தில் உறுப்பினர் சீட்டா ?
தமிழகத்திற்கு பாரம்பரிய நெல் விதைகள் மேற்குவங்கத்திலிருந்து பெறப்படுகின்றன .......
இளம் விதவைகள் சங்க தலைவி தலைமையில் இயங்கும் அக்கிரம ராசா குழுவினர் நிச்சயமாக அரிசி விலையைக் குறைக்க மாட்டார்கள்
அந்தப்பாட்டியுயையும், சிறுவனையும் பிடிக்க தனிப்படை விரைக்குகிறது. மாடல் ஆட்சியில் அதை விட பெரிய விஷயம் வேறு எதுவும் கிடையாது.
அரிசிக்கு கையேந்தும் போது வெளி மாநிலம். வாங்கி தின்றபின் வடக்கன்.