உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, வனப்பகுதியில் பதுங்கிய ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jnm51ayy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுபற்றிய விவரம் வருமாறு; சரித்திரப் பதிவேடு குற்றவாளி அசோக் என்பவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராவார்.இந்நிலையில் இன்று செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயனன்றுள்ளார். அப்போது, அசோக் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயம் அடைந்த அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

m.arunachalam
மார் 28, 2025 23:24

பல்வேறு குற்ற வழக்குகள் என்பதுதான் மனதை சங்கடப்படுத்தும் விஷயமாக உள்ளது . தற்போதைய நடவடிக்கைகள் குற்றங்களை குறைக்கும் நல்ல செயல் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை