வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ஆமா இந்த பணத்தை அன்னெண்ட கொடுத்துட்டா எல்லாம் சேர்ந்து பங்கு போட்டுட்டு ஓடிப்போயிருவாங்க
மாதம் ஆயிரம் ருபாய் திட்டம், மகளிருக்கு இலவச பயண திட்டம் எல்லாத்தையும் நிறுத்து , பணம் கிடைக்கும் .
தென்னரசு என்கின்ற டொம்மராஜூ 26000 கோடியை வைத்து தமிழக திட்டங்களா அல்லது ஒங்க திட்டங்களுக்கு நிதியா?
அப்படின்னா மாநில அரசு வேலை.. விலைவாசி வரிகளை உயர்த்துவது ..ஊழல் செய்வது ..கொள்ளை அடிப்பது ..மத்திய அரசு மீதி பொய் குற்றம் சுமத்துவது .. மக்களை பிரித்தாள்வது .. ஹிந்துக்களை கொச்சை படுத்துவது .. ஊழல் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவது .. கோவில் நகைகளை உருக்குவது ..கோவில் வருமானத்தில் அரசு விழா அதிகாரிகளுக்கு காரு என்று செலவுசெய்வது .. தாறுமாறாக கடன் வாங்குவது .. எப்படி சார் இது
தேர்தலுக்கு தேவையான செலவு இந்த 26000 கோடி கமிசனஇல் அடிக்க திட்டம்!! வாறே வா
வசூலிக்கும் வரியை பூரா பாக்கெட்டில் போட்டால் இப்படித்தான். தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்... வெட்கமேயில்லையடா?
அப்டியே தெக்காலே திரும்பி நம்ம வையம் காப்பான் ஐயாவிடம் கேடடால் இலங்கையில் செய்த முதலீட்டை எடுத்து இங்க கொண்டு வந்திடுவாங்க. அமவுண்ட் கூட அப்படியே மாட்ச் ஆகுது. என்ன நான் சொல்றது? என்ன ஒண்ணு கனக்குப் பிள்ளை கிட்ட கணக்க மட்டும் சரியா சொல்லோணும் .
எனுங்க துபாய்லேந்து வந்த அறுபதாயிரம் கோடி முதலீட்டுலேயும் , அமெரிக்காவுலேந்து கொண்டாந்த ஒரு லட்சம் கோடி முதலீட்டுலேயும் வந்த ரூபா நோட்டெல்லாம் செல்லாத நோட்டுங்களா? அந்த காசுலெல்லாம் தமிழ்நாட்டை வளர்ச்சி ரோட்டுக்கு கொண்டு போக முடியாதா? இல்லே இன்னமும் ரோடு போடலீங்களா?
தமிழக அமைச்சர்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு என மாற்றி படிக்கவும்
26,000 கோடி ரூபாய் களில் முப்பது சதவீதம் கமிஷனுக்கும் இருபது சதவீதம் கரப்ஷனுக்கும் போனா, வர இருக்கும் 2026 தேர்தலில் சுலபமாக முன்னூறு இடங்களைக் கைப்பற்றி விடலாம்.