வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வழக்கம் போல இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தமாட்டோம் ஆனால் நிதியை எங்களிடம் தந்துவிடுமாறு கடிதம் எழுதுவோம் - இப்படிக்கு ஓங்கோல் திருட்டு திராவிடியா அரசின் அமைச்சர் சேகர் பாபு
9_நவகிரஹங்கள் இப்பொழுது 8_அஷ்டகிரஹங்கள் ஆச்சோன்னோ கடவுளே. கேட்கலையா இத ஏன்னா
ஐயா, ஸ்டிக்கர் ஒட்ட விடாமல் பார்த்துக்கோங்க. மேலும், ஒதுக்கப்பட்ட தொகை பூரணமாக ஒதுக்கப்பட்ட காரணத்திற்காக செலவு செய்யப் பட வேண்டுமானால், அதை மத்திய அரசு நேரடிப் பார்வையிலேயே செலவு செய்யுங்கள். இல்லாவிடில், இங்கு "ஈயம் பூசின மாதிரி இருக்கணும்.. ஆனால், பூசப் படாது" என்பது மாதிரி வேலைகள் நடக்கும். பார்த்து நடந்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே, திருவண்ணாமலை பக்கம், தண்ணீர் இணைப்பு கொடுக்கமலேயே சும்மா பேருக்கு குழாய் பதித்து ஃபோட்டோ எடுத்துப் போட்ட செய்தி எல்லாம் பத்திரிக்கையில் பார்த்து இருப்பீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏதாவது சோதிடன் துர்காவிடம் சொல்லி இருப்பான் ...
இந்த திட்டம் பிரசாத் திட்டத்தின் கீழ், ஒன்பது நவக்கிரக கோவில்களை புனரமைக்கும் வகையில், 30 கோடி ரூபாய் நிதியை, மத்திய சுற்றுலா துறை சமீபத்தில் ஒதுக்கீடு செய்துள்ளதாம் .......இது மத்திய அரசு திட்டம் கோவில்களை மேம்படுத்தும் திட்டம் என்பதால் இதற்கு இங்குள்ள விடியல் திராவிட மதம் மாற்றிகள் நிச்சயம் தடை செய்து இதை வர விடாமல் பார்த்து கொள்வார்கள் ..தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் போல் இந்த திட்டமும் விடியல் ஆட்சியில் கிடப்பில்....